Advertisement
Lsg vs dc ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
சஞ்சீவ் கோயாங்காவின் உரையாடலை தவிர்த்த கேஎல் ராகுல் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
LSG Vs DC DC Vs LSG KL Rahul Sanjiv Goenka LSG Vs DC DC Vs LSG KL Rahul Sanjiv Goenka Tamil Cricket News LSG Owner Sanjiv Goenka LSG vs DC IPL 2025
Related Cricket News for Lsg vs dc ipl 2025 - Tesst
அதிவேகமாக 5ஆயிரம் ரன்கள்; வார்னரை முந்தி சாதனை படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல், அக்சர் படேல் அதிரடியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான யார்க்கர் மூலம் மிட்செல் மார்ஷை க்ளீன் போல்டாக்கிய முகேஷ் குமார் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் முகேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 159 ரன்னில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கேஎல் ராகுல்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன் - விப்ராஜ் நிகாம்!
தேவைப்படும் போதெல்லாம் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் என்னை நான் ஒரு ஆல் ரவுண்டர் என்றே கருதுவேன் என்று விப்ராஜ் நிகாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement