Lsg vs gt ipl 2025
பூரன் எங்கள் அணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ரிஷப் பந்த்!
ஐபிஎல் தொடரில் இன்ற் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரிஷப் பந்த், “நிச்சயமாக இந்த வெற்றியானது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒரே பாதையில் செல்கிறோம், எங்கள் திறமையை நம்புகிறோம், ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். அதிலும் டெத் ஓவர்கணில் போது எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் யார்க்கர்களை வீசுவதும், மெதுவான பந்துகளை விக்கெட்டுக்குள் வீசுவதையும் சரியாக செய்தனர்.
Related Cricket News on Lsg vs gt ipl 2025
-
இங்கு ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை - ஷுப்மன் கில்!
ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் சரியான ஸ்கோரை எட்டமுடியவில்லை என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பூரன், மார்க்ரம் அதிரடியில் டைட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், சாய் சுதர்ஷன் அரைசதம்; லக்னோ அணிக்கு 181 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்: அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸி நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31