Lsg vs kkr: Cricket News & Match Updates
தனது அறிமுக போட்டியில் மோசமான சாதனை படைத்த ஷமார் ஜோசப்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ர்ன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடி வீரர்கள் சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய பில் சால்ட் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Lsg vs kkr - Tesst
शमर जोसेफ ने डेब्यू पर पहले ओवर में बनाया अनचाहा रिकॉर्ड, IPL इतिहास में पहली बार किसी गेंदबाज ने किया ऐसा
ஐபிஎல் 2024: பில் சால்ட், ஸ்ரேயாஸ் அதிரடியில் லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: ஸ்டொய்னிஸிற்கு அதிர்ச்சி கொடுத்த சால்ட் கேட்ச்; காணொளி!
ஐபிஎல் 2024: அரை சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; கேகேஆர் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IPL 2023: रिंकू की पारी गयी बेकार, पूरन के अर्धशतक की मदद से KKR को 1 रन से हराकर LSG प्लेऑफ में पहुंची
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசிய பிரெண்டன் மெக்கல்லம்!
ஐபிஎல் 2022: நாங்கள் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
Andre Russell Thrashes Fellow Countryman Jason Holder, Smashes 25 Runs In An Over; Watch Video
ஐபிஎல் 2022: கொல்கத்தாவை பந்தாடியது லக்னோ!
IPL 2022: लखनऊ ने केकेआर को 75 रनों से हराया, आवेश और होल्डर बने जीत के हीरो
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31