Lsg vs rcb dream11 prediction
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 2 இடத்தை உறுதிசெய்துள்ள நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Lsg vs rcb dream11 prediction
-
LSG vs RCB Dream11 Prediction Match 69, IPL 2025
The next game in the TATA IPL 2025 will be played between Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru on Tuesday at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket ...
-
LSG vs RCB Dream11 Prediction, IPL 2025: मिचेल मार्श या विराट कोहली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
LSG vs RCB Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 70वां मुकाबला मंगलवार, 27 मई को लखनऊ सुपर जायंट्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच इकाना स्टेडियम, लखनऊ ...
-
LSG vs RCB Dream11 Prediction Match 59, IPL 2025
The next game of the TATA IPL 2025 will be played between Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru on Friday at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
LSG vs RCB Dream11 Prediction, IPL 2025: निकोलस पूरन या विराट कोहली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
LSG vs RCB Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 59वां मुकाबला शुक्रवार, 09 मई को लखनऊ सुपर जायंट्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच इकाना स्टेडियम, लखनऊ ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago