Maharaja trophy t20 2024: Cricket News & Match Updates
மகாராஜா கோப்பை 2024: கார்த்திக், கருண் நாயர் அசத்தல்; கோப்பையை வென்றது மசூர் வாரியர்ஸ்!
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வந்த மஹாராஜா கோப்பை டி20 லீக் தொடரானது நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் மசூர் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியானது பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியில் கார்த்திக் சிஏ 3 ரன்கலை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் இணைந்த கார்த்திக் மற்றும் கேப்டன் கருண் நாயர் இணை அதிரடியாக விளையாடிதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன், இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். பின்னர் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்த நிலையில் கார்த்திக் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷில் தரமானி 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Maharaja trophy t20 2024 - Tesst
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
மகாராஜா கோப்பை 2024: குல்பர்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
மகாராஜா கோப்பை 2024: மீண்டும் மிரட்டிய கருண் நாயர்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
ஒரே போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் ஹூப்லி அணி வெற்றி!
மகாராஜா கோப்பை 2024: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
மகாராஜா கோப்பை 2024: ரோஹன், சித்தார்த் அதிரடியில் மங்களூரு டிராகன்ஸ் அசத்தல் வெற்றி!
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சுமித் டிராவிட் விளாசிய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31