Malki madara
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்மின் பிரிட்ஸ் 14 ரன்னிலும், கேப்டன் லாரா வோல்வார்ட் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரபோ மெசோவும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த லாரா குட்ஆல் - சுனே லூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Malki madara
-
Women’s ODI Tri-series: Madara, Samarawickrama Lead SL To Five-wicket Win Over SA
Premadasa International Cricket Stadium: Seamer Malki Madara picked a superb 4-50 in just her second 50-over game, before Harshitha Samarawickrama top-scored with 77 to help Sri Lanka register a five-wicket ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Sri Lanka Name Athapaththu-led Squad For Tri-series Against India And SA
ODI World Cup: Sri Lanka have announced their 17-member squad, to be captained by veteran all-rounder Chamari Athapaththu, for their upcoming ODI tri-series against India and South Africa, set to ...
-
NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31