Marco jansen: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஜோர்டன் ஹர்மான் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்டன் ஹர்மான் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டாம் அபெலும் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டேவிட் மாலன் - கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Marco jansen - Tesst
எஸ்ஏ20 2024: ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2024: மார்கோ ஜான்சென் அதிரடி அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 209 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
Rohit Captain As Six Indians Feature In Men's ODI Team Of The Year
2nd Test: Bumrah Picks Six-for As India Need 79 Runs To Win After Bowling Out SA For 176
2nd Test: India Have The Edge In Bowlers’ Day Out As 23 Wickets Fall In A Day Of Exhilarating Action (ld)
2nd Test: India Enter Into First-innings Lead Against South Africa Despite Losing Top-order
विराट कोहली और सिराज ने बनाया मास्टरप्लान, 2 गेंद बाद जाल में फंसे मार्को जानसेन
INDvSA 2nd Test: Siraj's Six-fer Blows Away South Africa As Hosts’ Bowled Out For 55
Neil Brand To Lead South Africa Squad Sans Main Players In Test Series Vs New Zealand
South Africa Fast-bowler Gerald Coetzee Ruled Out Of Second Test Against India
Win Over India Massive For Us; South Africa Have Really Gelled As A Unit, Says Shukri Conrad
This Wasn't A 400-run Wicket; Bumrah Didn’t Get The Support He Needed: Rohit Sharma
India Didn’t Look Like Willing To Play Ugly And Take Body Blows: Aakash Chopra
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31