Marco jansen: Cricket News & Match Updates
இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் - டீன் எல்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக சென்சூரியன் நகரில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் தனி ஒருவனாக சதமடித்து 101 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய இந்திய அணியை திறம்பட எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. Read More...
Related Cricket News for Marco jansen - Tesst
Batting Was Poor In The Second Innings Admits Rohit Sharma Post Defeat In First Test
Bowlers, Elgar Star As South Africa Defeat India By An Innings And 32 Runs
IND V SA: Bowlers, Elgar Star As South Africa Defeat India By An Innings And 32 Runs
1st Test: विराट का अर्धशतक गया बेकार, साउथ अफ्रीका ने तीसरे दिन ही भारत को पारी और 32 रन से दी करारी हार
1st Test: गिल ने एक बार फिर किया निराश, दूसरी पारी में यानसेन ने इस तरह किया काम तमाम, देखें Video
IND V SA: India Lose Top-order Batters After Bowling Out South Africa For 408
1st Test: 408 रन बनाकर साउथ अफ्रीका ने पहली पारी में बनाई बड़ी बढ़त, जसप्रीत बुमराह ने झटके 4 विकेट
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
IND V SA: Elgar’s 185, Jansen’s Unbeaten Fifty Pushes South Africa Into Ascendancy Against India
IND vs SA 1st Test: भारतीय गेंदबाजों पर बरसे एल्गर और यान्सेन, साउथ अफ्रीका ने पहले सत्र में 34 ओवर में ठोके 136 रन
KL Rahul Opens Up On Criticism After Century In Centurion Test
IND V SA: Rahul's Half-century After Rabada 5-44 Helps India Reach 208/8 As Rain Ends Day 1
IND V SA: Kohli-Iyer 67-run Partnership Rescues India After Early Scare On Opening Day
IND V SA: South Africa Win Toss, Opt To Bowl First As Prasidh Krishna, Nandre Burger And David Bedingham Make Their Test Debut
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31