Advertisement
Matthew short: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு மாற்றாக பிபிஎல் தொடர் நாயகனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரைவிட்டு வெளியேறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த சீசனிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷிகர் தவான் கேப்டன்சியில் உள்நாட்டு மற்றும் இங்கிலாந்து வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்தது.
டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரனை உச்சபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து அதிரடி வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன்(ரூ.11.50 கோடி) மற்றும் ஜானி பேர்ஸ்டோ(ரூ.6.75 கோடி) ஆகியோரையும் அணியில் எடுத்திருந்தது. Read More...
Related Cricket News for Matthew short - Tesst
Injured Bairstow Ruled Out Of IPL 2023, Punjab Kings Name Matthew Short As Replacement
In a major blow for Punjab Kings (PBKS), England wicketkeeper-batter Jonny Bairstow has been ruled out of the upcoming IPL 2023 after failing
By IANS News • 3 years ago
पंजाब किंग्स ने की जॉनी बेयरस्टो के IPL 2023 से बाहर होने की घोषणा, AUS के इस बल्लेबाज को मिला मौका
पंजाब किंग्स (Punjab Kings) के लिए खेलने वाले इंग्लैंड के विकेटकीपर बल्लेबाज जॉनी बेयरस्टो (Jonny Bairstow) चोट के कारण इंडियन प्रीमियर लीग 2023 से
By Saurabh Sharma • 3 years ago
Punjab Kings: जॉनी बेयरस्टो हुए IPL से बाहर, ऑस्ट्रेलिया का ऑलराउंडर बना पंजाब किंग्स का हिस्सा
IPL 2023: पंजाब किंग्स के स्टार बल्लेबाज़ जॉनी बेयरस्टो चोटिल होने के कारण आईपीएल के आगामी सीजन से बाहर हो चुके हैं।
By Nishant Rawat • 3 years ago
பிபிஎல் 2023: மேத்யூ ஷார்ட் சதத்தால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
Patrick Dooley की मिस्ट्री हुई गुल, मैट शॉर्ट ने छक्का जड़कर ग्राउंड के बाहर पहुंचा दी गेंद; देखें VIDEO
BBL का 26वां मुकाबला होबार्ट हेरिकेंस ने एडिलेड स्ट्राइकर्स को 7 विकेट से हराकर जीता है।
By Nishant Rawat • 3 years ago
BBL 12: மீண்டும் அசத்திய மேத்யூ ஷார்ட்; தண்டரை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
एबी डी विलियर्स 2.0, खिलाड़ी ने हवा में उड़कर पकड़ा 'Spiderman Catch'; देखें VIDEO
एडिलेड स्ट्राइकर्स और सिडनी थंडर के बीच खेला गया मुकाबला एडिलेड ने 124 रनों से जीता था। मैच में थंडर की टीम 15 रन बनाकर ऑल आउट हो गई थी।
By Nishant Rawat • 3 years ago
BBL 12: மேட் ஷார்ட் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் எலிமினேட்டார் சுற்று ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2022: மேத்யூ ஷார்ட் அதிரடியில் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement