Advertisement
Max o dowd: Cricket News & Match Updates
Advertisement
நெதர்லாந்து சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட அணி - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்த வாரம் அப்செட் வாரமாக அமைந்து ரசிகர்களுக்கு எக்கச்சக்க உற்சாகத்தை அளித்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
நடப்பு இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசுர பலம் கொண்ட அணியாக இருக்கிறது. அவர்களுடைய பிளேயிங் லெவனில் 11 பேரும் பேட்டிங் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது பேராச்சரியத்தை உண்டாக்கியது. இதன் காரணமாகவே இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அப்செட் போட்டிகளில், இந்தப் போட்டிதான் முதலிடத்தில் இருக்கிறது என்று பல முன்னாள் வீரர்களும் கூறுகிறார்கள். Read More...
Related Cricket News for Max o dowd - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா நெதர்லாந்து?
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் நெதர்லாந்து அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement