Advertisement
Mi vs csk ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
MI Vs CSK CSK Vs MI Rohit Sharma Virat Kohli Shikhar Dhawan Tamil Cricket News MI vs CSK IPL 2025 Rohit Sharma Records
Related Cricket News for Mi vs csk ipl 2025 - Tesst
ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை -ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம், வெளியில் இருந்து ஒரு நிம்மதியைத் தருகிறது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம் - எஸ் எஸ் தோனி!
இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஒருவேளை தோல்வியடைந்தாலும் அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்க முயற்சிப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ரோஹித், சூர்யா அரைசதம்; சிஎஸ்கேவிற்கு பதிலடி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தூபே, ஜடேஜா அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 177 ரன்கள் டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக ஆட்டத்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய மாத்ரே - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுக ஆட்டத்திலேயே அதிரடியாக விளையாடிய ஆயூஷ் மாத்ரேவின் பேட்டிங் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement