Mi vs gt ipl 2025
மழை காரணமாக விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Mi vs gt ipl 2025
-
நாங்கள் 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இது 150 ரன்களை மட்டும் எடுக்கக்கூடிய விக்கெட் இல்லை என்று நினைக்கிறேன், ஆதனால் நாங்கள் 25 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கார்பின் போஷ்- காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் கார்பின் போஷ் அடுத்தடுத்து சிக்ஸர்களை அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: வில் ஜேக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31