Mi vs rcb ipl 2025
ஸ்லோ ஓவர் ரேட்; ரஜத் பட்டிதருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் தொடரில் நெற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 64 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Mi vs rcb ipl 2025
-
ஐபிஎல் 2025: ஹர்திக், திலக் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலி, ரஜத் பட்டிதர் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவுண்டரி அடித்து பில் சால்ட்; பதிலடி கொடுத்த டிரென்ட் போல்ட் - காணொளி!
ஆர்சிபி வீரர் பில் சால்ட்டை மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 5 days ago
-
- 4 days ago
-
- 4 days ago