Advertisement
Mi vs sw: Cricket News & Match Updates
Advertisement
ஐஎல் டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரைப் பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் இண்டர்னேஷ்னல் லீக் டி20 தொடர் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இத்தொடர் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணியின் தொடக்க வீரர் வில் ஸ்மீட் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 22 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த முகமது வாசீம் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Mi vs sw - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement