Mict vs dsg sa20 2024: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: கேப்டவுனை வெளியேற்றியது பிரிட்டோரியா கேப்பிட்டல்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வெண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 6 ரன்களிலும், சாம் கரண் 3 ரன்களுக்கும், டெவால்ட் ப்ரீவிஸ் 9 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Mict vs dsg sa20 2024 - Tesst
எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை 157 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
MICT vs DSG, SA20 Dream11 Prediction: मार्कस स्टोइनिस को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें 3 ऑलराउंडर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31