Mie vs gg
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைனையடுத்து களமிறங்கிய கேப்டவுன் அணியிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் பெரேரா 4 ரன்னிலும், முகமது வசீம் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய டாம் பான்டன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுமுனையில் விளையாடிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 8 ரன்களுக்கும், டேன் மௌஸ்லி 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 57 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Mie vs gg
-
MIE vs GG Dream11 Prediction, ILT20 2025: निकोलस पूरन या जेम्स विंस, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
MIE vs GG Dream11 Prediction, ILT20 2025: इंटरनेशनल लीग टी20 2025 का 19वां मुकाबला शनिवार, 25 जनवरी को एमआई एमिरेट्स और गल्फ जायंट्स के बीच शेख जायद स्टेडियम, अबू धाबी ...
-
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எமிரேட்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எமிரேட்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: டிம் டேவிட், ஃபசல்ஹக் ஃபரூக்கு அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31