Migael pretorius
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், அடுத்து வந்த விஹான் லூபே 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Migael pretorius
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs SA: காயம் கரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜெரால்ட் கோட்ஸி; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து காயம் காரணமாக ஜெரால்ட் கோட்ஸி விலகிய நிலையில், அறிமுக வீரர் மைக்கேல் பிரிட்டோரியஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
Pretoria Capitals Head Coach Graham Ford Hopes To Make Local Fans Proud
Pretoria Capitals have already signed pacer Anrich Nortje and the uncapped Migael and willing to fill the squad with bullet players in the auction on September 19. ...
-
Pretoria Capitals sign South Africa pace duo Anrich Nortje, Migael Pretorius for CSA T20 League
Pretoria Capitals on Saturday announced they have signed South Africa pace duo of Anrich Nortje and uncapped Migael Pretorius for the upcoming CSA T20 League. The team is owned by ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31