Mitchell marsh: Cricket News & Match Updates
கடைசியில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பம் அமைத்துக் கொடுத்தார். மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசன் 27 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றார். இவருக்கு பக்கபலமாக அப்துல் சமாத் 28 ரன்கள் அடித்து கொடுத்தது 197 எட்டுவதற்கு உதவியது.
இந்த இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் இரண்டாவது பந்திலேயே ஆட்டம் இழந்து இருந்தாலும், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பில் சால்ட் மற்றும் மிச்சல் மார்ஷ் இருவரும் 112 ரன்கள் சேர்த்தனர். பில் சால்ட் 59 ரன்கள், மிச்சல் மார்ஷ் 63 ரன்கள் அடித்து சற்று தவறான நேரத்தில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டர் வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணிக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டனர். கடைசியில் அக்சர் பட்டேல் 17 பந்துகளுக்கு 29 ரன்கள் அடித்து போராடியும் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்களில் 6 விக்கெடுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே அடித்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
IPL 2023: मिडिल ओवर में कई विकेट गिरने से हमें SRH के खिलाफ हार मिली- वॉर्नर
IPL 2023 - Sunrisers Hyderabad Beat Delhi Capitals By Nine Runs
मार्श का ऑलराउंड प्रदर्शन गया बेकार, SRH ने अभिषेक और क्लासेन के अर्धशतक की मदद से DC को 9 रन से हराया
ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
13.25 करोड़ के हैरी ब्रूक 0 पर हुए ढेर, ट्विटर पर फैंस ने जमकर उड़ाया मजाक
திருடப்பட்ட டெல்லி அணி வீரர்களுடைய உபகரணங்கள் மீட்கப்பட்டது - டேவிட் வார்னர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரர்களின் உபகரணங்கள் திருட்டு; அதிர்ச்சியில் வீரர்கள்!
IPL 2023: We Have To Start Stringing Big Partnerships, Says Delhi Capitals' Mitchell Marsh
Australia Name Squad For World Test Championship Final And Ashes 2023
Australia Name Squad For World Test Championship Final, Ashes
भारत के खिलाफ WTC Final के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, 4 साल बाद धाकड़ खिलाड़ी की वापसी
IPL 2023: वापस लौट आया दिल्ली कैपिटल्स का खतरनाक ऑलराउंडर, RCB को अपने दम पर सकता है हरा
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31