Mitchell marsh: Cricket News & Match Updates
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 போட்டியில் விளையாடி மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3ஆவது போட்டியில் அவர் விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார். மிட்செல் மார்ஷ் திருமணம் காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
IPL 2023: दिल्ली कैपिटल्स को लग सकता है बहुत बड़ा झटका, ये स्टार ऑलराउंडर लौट रहा है अपने घर
VIDEO: मार्क वुड ने ढाया रफ्तार का कहर, 2 गेंदों में पलट दिया पूरा मैच
IPL 2023: Kyle Mayer's 73 On Debut Helps Lucknow Super Giants Reach 193/6 Vs Delhi Capitals
LSG vs DC, IPL 2023 Match 3 Dream 11 Team: मिचेल मार्श को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
IPL SPECIAL: 5 खिलाड़ी जो बदल सकते हैं अपनी टीम की किस्मत, साबित हो सकते हैं Trump Card
Mitchell Marsh Is Coming Into IPL 2023 In His Best Form: Ricky Ponting
मुझे विश्वास है कि डेविड वार्नर किसी समय ओपनिंग में लौटेंगे: मिचेल मार्श
I'm Sure David Warner Will Slot Back In Opening At Some Stage: Mitchell Marsh
இந்திய அணிக்கு எதிராக நான் இப்படி விளையாட காரணம் இதுதான் - மிட்செல் மார்ஷ்!
இவர்கள் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
जो शमी-सिराज नहीं कर पाए वो हार्दिक ने कर दिखाया, बिखर गई मिचेल मार्श की गिल्लियां; देखें VIDEO
IND vs AUS 3rd ODI, Dream 11 Prediction: 3 बल्लेबाज़ 4 ऑलराउंडर टीम में करें शामिल,पहली इनिंग का औसत स्कोर 230 रन
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31