Mohammad kaif: Cricket News & Match Updates
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டீவன் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Mohammad kaif - Tesst
'मुझे केएल राहुल की जगह आना है, विराट कोहली को रिप्लेस करना है मुझे', कैैफ ने किया हुडा के बयान को डिकोड
'उन्हें अटकना नहीं था, उन्हें कहना था केएल राहुल की जगह आना है, विराट को रिप्लेस करना है'
அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் - முகமது கைஃப் புகழாரம்!
मोहम्मद कैफ ने इशारों-इशारों में केएल राहुल पर कसा तंज, कहा- 'बेशक ऑरेंज कैप ना जीत सके.....'
'इंग्लैंड शिफ्ट हो जा जाकर', दीप्ति शर्मा विवाद में मोहम्मद कैफ बोले अंग्रेजों की बोली; इंडियन फैंस ने लगाई क्लास
Legends League Cricket Final To Be Held At Barabati Stadium In Cuttack
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் - முகமது கைஃப்!
எல்எல்சி 2022: 120 ரன்களில் சுருண்டது மணிப்பால் டைகர்ஸ்!
ZIM vs IND: கேஎல் ராகுலுக்கு ஆதவராக குரல் கொடுக்கும் முகமது கைஃப்!
'फालतू का एक्सपर्ट', मोहम्मद कैफ पर जमकर भड़के फैंस
KL Rahul को नहीं 22 साल के लड़के को करनी चाहिए इंडियन टीम के लिए ओपनिंग, मोहम्मद कैफ ने बताई वज़ह
Indian Cricket Legends Wishes Countrymen Happy 75th Independence Day
वो IPL में प्रभावशाली होते हैं, तो इनका प्रॉब्लम क्या है? ये वेस्ट इंडीज के लिए क्यों नहीं खेल पाते?
கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31