Advertisement
Mohammad shami injury: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீண்ட நாள்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் தொடர்பான மற்றொரு மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி முழங்கால் காயத்தால் சிரமப்பட்ட முகமது ஷமி, இப்போது பக்க காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டிக்கான பெங்கால் அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனது உடற்தகுதியை மீட்டெடுக்க முகமது ஷமி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். Read More...
Indian Cricket Team Mohammad Shami Mohammad Shami Bowling Tamil Cricket News Indian Cricket Team Mohammad Shami Injury Mohammad Shami
Related Cricket News for Mohammad shami injury - Tesst
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்தியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வலைபயிற்சியில் ஈடுபட்ட முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காம இருந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்சமயம் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement