Mr vs ms: Cricket News & Match Updates
பிபிஎல் 13: ஷான் மார்ஷ் அரைசதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தாமஸ் ரோஜர்ஸ் - டேனியல் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டேனியல் லாரன்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 23 ரன்களைச் சேர்த்திருந்த தாமஸ் ரோஜர்ஸும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வெப்ஸ்டர் - கேப்டன் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் 20 ரன்களுக்கு மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Mr vs ms - Tesst
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31