Ms dhoni: Cricket News & Match Updates
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!
இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று மும்பை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சென்னை சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் சான்ட்னர் இருவரிடமும் சிக்கி ஐந்து விக்கட்டுகளை இழந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இசான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே கான்வே ரன் இல்லாமல் போனாலும், மொயின் அலி உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அணியில் இடம் பெற்ற ரகானே யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு எளிதான ஒரு வெற்றியை வான்கடே மைதானத்தில் வாங்கி தந்து விட்டார். இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ரகானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து சென்னை அணிக்காக இரண்டாவது அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். மொத்தம் 27 பந்துகளை சந்தித்த அவர் 61 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
आईपीएल 2023 : धोनी ने मुंबई इंडियंस पर सीएसके की जीत के लिए गेंदबाजों की तारीफ की
IPL 2023: Dhoni Asked Me To Play To My Strength, Says Rahane After Blazing Fifty Against Mumbai Indians
IPL 2023: गेंदबाजों का शानदार प्रदर्शन और रहाणे ने जड़ा तूफानी अर्धशतक, चेन्नई ने मुंबई को 7 विकेट से हराया
धोनी रिव्यू सिस्टम का दिखा जादू, 1 रन पर आउट हुए सूर्यकुमार यादव,देखें VIDEO
மீண்டும் டிஆர்எஸில் அசத்திய தோனி; ரசிகர்கள் உற்சாகம்!
VIDEO: धोनी रिव्यू सिस्टम के आगे अंपायर फिर से फेल, सूर्यकुमार के उड़ गए होश
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை 157 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
MI vs CSK, Dream 11 Team: ऋतुराज गायकवाड़ को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் பந்துவீச்சாளர் கிடையாது - டுவைன் பிராவோ!
தோனியிடன் ஆலோசனை கேட்டறிந்த இஷான் கிஷான்!
धोनी के 2 छक्कों पर पहली बार बोले मार्क वुड, बोले- 'केएल राहुल के प्लान से ही की थी बॉलिंग'
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
Dhoni, Yuvi, Raina Made MCC Life Members; Mithali, Jhulan Too On The List
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31