Ms dhoni: Cricket News & Match Updates
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்சர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார், விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், சிசண்டா மகாலா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்துள்ளது.
இதன் மூலமாக சிஎஸ்கே அணி 6 இடங்களை நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்காக சிஎஸ்கே அணியிடம் மொத்தமாக ரூ.31.4 கோடி கையிருப்பில் வைத்துள்ளது. இதன் மூலமாக ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளருக்கான இடங்களை எளிதாக நிரப்ப முடியும். அதேபோல் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டேரல் மிட்சல், கோட்சியே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை ஒருவரையாவது வாங்கும் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
I Bat In This Number A Lot, So I Am Calm In Knowing This Position: Rinku Singh On Scripting Finishing Touches
IPL 2024 Player Retentions List
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
इन 8 खिलाड़ियों को CSK ने IPL 2024 ऑक्शन से पहले किया रिलीज, एक की कीमत है 16.25 करोड़
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
தோனியின் ரன் அவுட்டக்கிற்காக இன்றளவும் அவரது ரசிகர்கள் திட்டிவருகின்றனர் - மார்ட்டின் கப்தில்!
VIDEO: 'अरे मोबाइल नीचे करो', छुट्टियां मना रहे धोनी का नया वीडियो हुआ वायरल
अंबाती रायडू ने ऐसा कहकर की एमएस धोनी की तारीफ, कहा- वो 99.9 प्रतिशत ठीक होते हैं
Had A Great Journey With Mumbai; Going To CSK Was Even More Special: Ambati Rayudu
कौन है Gautam Gambhir का फेवरेट बैटिंग पार्टनर? GG बोले- MS Dhoni
Men’s ODI WC: 'It Will Be A Big Day For Rahul Dravid As A Coach As Well', Says Sanjay Bangar
ODI World Cup: Records Set To Be Broken In Title Clash, Rohit, Kohli, Shami, Iyer Can Script History!
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இருநாட்டு பிரதமர்கள், மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அழைப்பு!
PM Narendra Modi Likely To Attend 2023 World Cup Final In Ahmedabad: Reports
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31