Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக்கோப்பையில் அறிமுகத் தொடரிலேயே 523 ரன்கள் குவித்து மாபெரும் உலக சாதனை படைத்த நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை முதல் வீரராக 1.80 கோடிக்கு வாங்கியது.
அதை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் சதமடித்து அபாரமாக செயல்பட்ட மற்றொரு நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்சேலை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய சென்னை அணி, இந்தியாவைச் சேர்ந்த ஷர்தூள் தாக்கூரையும்வாங்கியது. இந்த நிலைமையில் சமீர் ரிஸ்வி எனும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரை 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
Rohit Sharma's Stature In MI Is Similar To That Of Dhoni's In CSK: Irfan Pathan
सुनील शेट्टी ने भारतीय कप्तान रोहित शर्मा की तारीफ की, इस दिग्गज खिलाड़ी से कर दी तुलना
தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-க்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ!
धोनी की जर्सी रिटायर करेगा बीसीसीआई : रिपोर्ट
एमएस धोनी की 7 नंबर जर्सी हुई रिटायर, कोई भी प्लेयर नहीं ले सकेगा ये नंबर
BCCI Set To Retire MS Dhoni’s Iconic No.7 Jersey, Informs Indian Team Players: Reports
Exam में हर सवाल के जवाब में लिखा 'थाला' धोनी के स्टूडेंट फैन को स्कूल ने किया सस्पेंड
इलेक्ट्रिशियन से बना क्रिकेटर, अब धोनी की सीएसके के लिए खेलना है सपना
'Our Doors Are Open For Dhoni': LLC CEO Also In 'conversation' With De Villiers, Pollard For Next Season
'अगर 20 किलो वजन कम कर लिया तो CSK में ले लूंगा', धोनी ने मोहम्मद शहज़ाद से किया था वादा
தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!
क्या धोनी और डी विलियर्स खेलेंगे SA 20 ? एबी डी विलियर्स के बयान से जागी आस
शाई होप ने की विराट और विवियन रिचर्ड्स की बराबरी, MS Dhoni से ये शब्द सुनकर बदल गई वेस्टइंडीज के कप्तान की सोच
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31