Mumbai vs baroda
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை!
இந்தியாவில் நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிமன்யூ சிங் 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஷஷ்வத் ராவத்துடன் இணைந்த கேப்டன் குர்னால் பாண்டியா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் குர்னால் பாண்டியா 30 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பானு பனியா 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஷஷ்வத் ராவத் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Mumbai vs baroda
-
ऐसे कैसे होगी Team India में वापसी? Ranji Trophy में भी जीरो पर OUT हुए हैं Shreyas Iyer
भारतीय टीम के मिडिल ऑर्डर बल्लेबाज़ श्रेयस अय्यर घरेलू टूर्नामेंट रणजी ट्रॉफी में भी फ्लॉप हुए हैं। वो बड़ौदा के खिलाफ जीरो पर आउट हुए हैं। ...
-
என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன் - துஷார் தேஷ்பாண்டே!
என்னால் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராகவும் செயல்பட முடியும் என்பதனை அனைவருக்கும் காட்ட எண்ணினென். அதனை தற்போது செய்துள்ளேன் என்று ரஞ்சி கோப்பை தொடரில் சதமடித்த துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ...
-
முதல் தர கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய தேஷ்பாண்டே, கோட்யான்!
பரோடா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்யான் இருவரும் இணைந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!
பரோடா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் முஷீர் கான் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31