Naseem shah: Cricket News & Match Updates
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று (நவம்பர் 10) பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்குர்க் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Naseem shah - Tesst
Naseem Shah का टूटा दिल, शाहीन अफरीदी ने टपकाया ऐसा लड्डू कैच; देखें VIDEO
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்தது - முகமது ரிஸ்வான்!
இப்போட்டி நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது - பாட் கம்மின்ஸ்!
AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
1st ODI: Cummins Cameo Snatch Victory From Pakistan In Series Opener
WATCH: नसीम शाह के सामने फ्लॉप हुए जेक फ्रेज़र मैकगर्क, पाकिस्तानी बॉलर ने दहाड़कर मनाया विकेट का जश्न
AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 203 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
AUS vs PAK: முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Mohammad Rizwan Appointed Pakistan White-ball Captain, Salman Agha Named His Deputy
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
Babar, Naseem, Shaheen Return For Australia White-ball Series
Shaheen, Vaughan Laud Pakistan For Test Series Win Over England
PCB Chief Hails Pakistan's Historic Test Series Win Over England
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31