Neil rock
IRE vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஸ் அதிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ரோஸ் அதிர் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங்கும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
Related Cricket News on Neil rock
-
3rd T20I: Rizwan, Babar, Shaheen Afridi Excel As Pakistan Beat Ireland, Win Series 2-1
Skipper Babar Azam slammed his 39th half-century and Mohammad Rizwan struck fifty after pacer Shaheen Shah Afridi claimed a three-fer as Pakistan defeated Ireland by six wickets with 18 balls ...
-
அயர்லாந்த் வீரர் நெய்ல் ராக்கிற்கு கரோனா - மாற்று வீரராக ஸ்டீபன் டோஹேனி தேர்வு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக அயர்லாந்து வீரர்கள் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் விக்கெட் கீப்பர் நெய்ல் ராக்கிற்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31