Advertisement
Nz vs pak 5th t20i: Cricket News & Match Updates
Advertisement
NZ vs PAK: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் நீஷம்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான் அலி ஆகா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 51 ரன்களையும், ஷதாப் கான் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
NZ Vs PAK NZ Vs PAK 5th T20I James Neesham Tim Southee Tamil Cricket News James Neesham Pakistan Tour of Zealand
Related Cricket News for Nz vs pak 5th t20i - Tesst
NZ vs PAK, 5th T20I: டிம் செஃபெர்ட் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 5th T20I: பாகிஸ்தானை 128 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஐந்தாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK 5th T20I Dream11 Prediction: टिम सेफर्ट को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम में करें शामिल
NZ vs PAK 5th T20I Dream11 Prediction: न्यूजीलैंड और पाकिस्तान के बीच पांच मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका पांचवां मुकाबला बुधवार, 26 मार्च को SKY स्टेडियम, वेलिंगटन में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement