Nz vs pak t20: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 1st T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் இத்தொடரின் மூலம் இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Nz vs pak t20 - Tesst
टूटने वाला है Tim Southee का महारिकॉर्ड! PAK vs NZ T20I सीरीज में इतिहास रच सकते हैं Shaheen Afridi
T20I में बाबर आजम के साथ अपनी सलामी जोड़ी टूटने पर बोले मोहम्मद रिज़वान, कह दी बड़ी बात
Babar Azam ने मारा तीर जैसा सीधा शॉट, VIDEO देखकर फैंस का दिल हो जाएगा खुश
VIDEO: मोहम्मद रिजवान को हीरोपंती पड़ी भारी, Live मैच में बना पाकिस्तानी बल्लेबाज़ का मज़ाक
NZ vs PAK 2nd T20: केन विलियमसन फिर हुए इंजर्ड, 26 रन बनाकर रिटायर्ड हर्ट होकर वापस लौटे पवेलियन
NZ vs PAK: 'टेस्ट में टॉप लेकिन टी20 में फ्लॉप', आमेर जमाल ने 4 ओवर में लुटाए 56 रन
वो बेस्ट है लेकिन... Babar Azam को क्यों छोड़नी पड़ेगी सलामी बल्लेबाज़ी? कप्तान शाहीन ने ये वजह बताई
PAK vs NZ T20: कप्तानी के बाद अब ओपनिंग भी खोने वाले हैं Babar Azam, 21 साल का खिलाड़ी कर सकता है रिप्लेस
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31