Nz vs sl head to head
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs England 5th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (நவ.18) செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். ஆதேசமயம் தொடரை இழந்துள்ள் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என்பதாலும், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs sl head to head
-
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31