Nzw vs slw
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு விஷ்மி குணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சமாரி அத்தபத்துவும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 18 ரன்களிலும், கவிஷா தில்ஹாரி 10 ரன்களிலும், அனுஷ்கா சஞ்சீவனி 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் நிலாக்ஷி டி சில்வா 14 ரன்களையும், அமா காஞ்சனா 10 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
Related Cricket News on Nzw vs slw
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கையை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
Women's T20 World Cup: New Zealand Bounce Back To Keep Semifinal Hopes Alive
New Zealand kept their faint hopes of reaching the semifinals alive with an emphatic 71-run win over Bangladesh in the ICC Women's T20 World Cup at the Newlands here on ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31