Omn vs uae
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமீரகத்தை வீழ்த்தியது ஓமன்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு முகமது வசீம் - ரோஹன் முஸ்தஃபா இணை களமிறங்கினர். இதில் இருவரும் தலா 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Omn vs uae
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஓமனுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஓமனை வீழ்த்தி யுஏஇ அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் யுஏஇ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31