Paarl royals vs durban super giants
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் பிராண்டன் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரைஸ் பெர்சன்ஸும் 16 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Paarl royals vs durban super giants
-
எஸ்ஏ20 2025: ஸ்டொய்னிஸ் அரைசதம்; ராயல்ஸுக்கு 144 ரன்கள் டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SA20: Spinner Fortuin's 3-14 Helps Paarl Royals Overcome Super Giants By 10 Runs
Spinner Bjorn Fortuin claimed 3-14 as he along with Evan Jones (4-32) helped Paarl Royals rip through Durban's Super Giants and claim a 10-run victory at Boland Park here on ...
-
SA20: हद से ज्यादा नीची रही गेंद, क्रीज में बुरी तरह से फंसे Jason Roy, देखें वीडियो
Jason Roy डरबन सुपर जायंट्स के तेज गेंदबाज Hardus Viljoen की गेंद पर पूरी तरह से गच्चा खा गए थे। जेसन रॉय 13 गेंदों पर महज 3 रन बनाकर आउट ...
-
PRL vs DUR Dream 11 Prediction: क्विंटन डी कॉक को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
SA20 लीग का 9वां मुकाबला पार्ल रॉयल्स और डरबन सुपर जायंट्स के बीच खेला जाएगा। ...
-
क्विंटन डी कॉक में आई MS Dhoni की आत्मा, बिना देखे किया कमाल; देखें VIDEO
क्विंटन डी कॉक ने SA20 लीग में अपनी चतुराई भरी विकेटकीपिंग से महेंद्र सिंह धोनी की याद दिलवाई है। इस टूर्नामेंट में वह डरबन सुपर जायंट्स की कप्तानी कर रहे ...
-
SA20: Paarl Royals Were Just Feeding Klaasen, Says Abhinav Mukund
Two quickfire half-centuries from Quinton de Kock and Heinrich Klaasen helped Durban's Super Giants register a comfortable 27-run win over the Paarl Royals. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31