Pak vs eng 1st test: Cricket News & Match Updates
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Pakistan vs England 2nd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாடைபெறவுள்ளது இதில் பாகிஸ்தான் அணியானது ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியோ அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்று. அதேசமௌஅ, பாகிஸ்தான் அணியானது தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Pak vs eng 1st test - Tesst
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
क्या पाकिस्तान की टीम मानसिक रूप से है कमजोर? टेस्ट कप्तान शान मसूद ने दिया ये जवाब
PAK vs ENG 1st Test: मुल्तान में हार के बाद बेहद निराश हुए PAK कप्तान शान मसूद, बोले - 'हमें 20 विकेट लेना सीखना होगा'
Babar Azam ने दिखाया SWAG, एक हाथ से पकड़ लिया था कैच; देखें VIDEO
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
1st Test: इंग्लैंड ने मैच पर कसा शिकंजा, दूसरी पारी में पाकिस्तान ने चौथे दिन स्टंप्स तक 152 के स्कोर पर खोये 6 विकेट
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
அடுத்தடுத்து சாதனைகளை குவித்து அசத்தும் ஜோ ரூட்; குவியும் வாழ்த்துக்கள் !
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்!
PAK vs ENG, 1st Test: சதமடித்து அசத்திய ஜோ ரூட், ஹாரி புரூக்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
पाकिस्तान की फूटी किस्मत! स्टंप्स पर लगा बॉल फिर भी OUT नहीं हुए Harry Brook; देखें VIDEO
VIDEO: पाकिस्तानी टीम ने हद कर दी, लिया क्रिकेट इतिहास का सबसे खराब DRS
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31