Pak vs nz head to head
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs New Zealand Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இத்தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியானது இரண்டிலுமே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Pak vs nz head to head
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs NZ : Dream11 Prediction 3rd T20 Match, New Zealand tour of Pakistan 2024
The first T20I between Pakistan and New Zealand was washed out due to rain, but the action returned on Saturday when these two teams faced each other in the second ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs PAK: Dream11 Prediction Today Match 35, ICC Cricket World Cup 2023
The group stage of the ICC Cricket World Cup 2023 has come to an exciting end, with India becoming the first team to qualify for the semi-finals. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31