Pak vs wi 2nd test
இந்த விஷயத்தில் நாம் முன்னேற வேண்டும் - பாகிஸ்தான் தோல்வி குறித்து ஷான் மசூத் கருத்து!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியானது வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக, இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கும் 254 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்காக நிர்ணயித்தது.
Related Cricket News on Pak vs wi 2nd test
-
சஜித் கானிற்கு பதிலடி கொடுத்த ஜொமல் வாரிகன் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ஜொமல் வாரிகன் பாகிஸ்தானின் சஜித் கான் விக்கெட்டை கைப்பற்றியதை கொண்டாடிய காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Jomel Warrican ने साजिद खान को दिखाया आईना, बोल्ड करके किया ऐसा सेलिब्रेशन; देखें VIDEO
कैरेबियाई स्पिनर जोमेल वारिकन ने मुल्तान में खेले गए दूसरे टेस्ट में 9 विकेट झटके। इसी बीच जब उन्होंने साजिद को आउट किया तब वो खास सेलिब्रेशन करते नज़र आए। ...
-
PAK vs WI, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளனர். ...
-
You Can't See Me! पाकिस्तानी क्रिकेटर साजिद खान ने जॉन सीना के स्टाइल में कैरेबियाई खिलाड़ी को डराया;…
पाकिस्तान और वेस्टइंडीज के बीच दूसरा टेस्ट मुल्तान में हो रहा है जहां साजिद खान कैरेबियाई बैटर जोमेल वारिकन को WWE सुपरस्टार जॉन सीना (John Cena) के स्टाइल में स्वैग ...
-
2nd Test, Day 2: வலுவான இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 1: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
முல்தானில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணியும் 154 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ...
-
PAK vs WI, 2nd Test: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நொமன் அலி; 163 ரன்களில் விண்டீஸ் ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs WI Dream11 Prediction 2nd Test, West Indies tour of Pakistan 2025
The second test between Pakistan and West Indies will be played at Multan Cricket Stadium, Multan between January 25 and 29. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31