Pakistan cricket team: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஏறத்தாழ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு மே 26ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், அதற்கு பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
ENG vs PAK: பாகிஸ்தான் அணியிலிருந்து ஹசன் அலியை விடுவித்தது பிசிபி!
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
ENG vs PAK: ரோஹித் சர்மா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை படைத்த பாபர் ஆசாம்!
Rejuvenated Mohammad Amir Back For 'Unfinished Work' At T20 World Cup
VIDEO: बाबर आज़म से भिड़ गए इमाद वसीम, कैमरे में कैद हो गई बहस
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
पाकिस्तान टीम ने इंग्लैंड-आयरलैंड T20I सीरीज के लिए चुनी टीम, इस खतरनाक गेंदबाज की वापसी
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிறிஸ்டன், ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
Gary Kirsten, Jason Gillespie Named As Cricket Coaches For Pakistan
पाकिस्तान की हार से टूटी नन्ही फैन, आखिरी गेंद के बाद फूट-फूटकर रोई, देखें इमोशनल Video
நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து விலகிய முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான்!
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31