Pakistan cricket team: Cricket News & Match Updates
தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் இதுதான் - மிக்கி ஆர்தர்!
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற தவறியது. பாகிஸ்தான் அணியின் மீதும் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் மீதும் அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாபர் ஆசாம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உள்பட அதிரடியாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் பாகிஸ்தான் அணியின் புதிய இயக்குநராக இருந்த மிக்கி ஆர்தரும் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற போட்டியே தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்ற வேண்டும் - முஷ்டாக் அஹ்மத்!
फिर से हुई पाकिस्तान की बेज्ज़ती, मोहम्मद हफीज़ को फ्लाइट पर चढ़ने से गया रोका
पाकिस्तान टीम ने एंड्रयू साइमंड्स के बेटे के साथ बिताया दिन, कप्तान शान मसूद ने दिया खास गिफ्ट, देखें Video
पाकिस्तान के दिग्गज बल्लेबाज हनीफ मोहम्मद के संन्यास की कहानी
पाकिस्तान क्रिकेट टीम ने ऑस्ट्रेलिया की धरती पर बनाया बड़ा अनचाहा रिकॉर्ड, 111 साल बाद हुआ ऐसा
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
AUS vs PAK: मेलबर्न टेस्ट के लिए ऑस्ट्रेलिया के प्लेइंग XI की घोषणा, पाकिस्तान टीम से सऱफराज की छुट्टी
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
पाकिस्तान को झटके पे झटका, अब एक और खिलाड़ी हुआ AUS टेस्ट सीरीज से बाहर
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
AUS vs PAK: पाकिस्तान को लगा बड़ा झटका, स्टार गेंदबाज हुआ टेस्ट सीरीज से बाहर
NZ vs PAK: ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31