Pakistan cricket team: Cricket News & Match Updates
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் முகமது அமீர்; பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்குமா?
2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன குரூப் எ ,குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து பாகிஸ்தான் அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
Pakistan Reorganises Selection Committee Ahead Of T20 World Cup 2024
T20 World Cup से पहले पाकिस्तानी फैंस के लिए खुशखबरी, मोहम्मद आमिर ने रिटायरमेंट से ले लिया यू-टर्न
बड़ी खबर: इमाद वसीम का यू-टर्न, टी-20 वर्ल्ड कप के लिए संन्यास से आए बाहर
'अगर देश को मेरी जरूरत है तो मैं रिटायरमेंट वापस ले लूंगा', इमाद वसीम टी-20 वर्ल्ड कप खेलने के लिए तैयार
'पाकिस्तान क्रिकेट में रेस्ट का मतलब करियर खत्म', नसीम शाह का सनसनीखेज खुलासा
WATCH: पाकिस्तान के लिए खुशखबरी, नसीम शाह ने फिर से पकड़ी गेंद; क्लब क्रिकेट में मचाया धमाल
சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து; வங்கதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை!
क्या मोहम्मद आमिर की होगी इंटरनेशनल क्रिकेट में वापसी? 3 साल से पाकिस्तान के लिए नहीं खेला मैच
பாகிஸ்தான் நடிகையை மூன்றாவது திருமணம் செய்த ஷோயிப் மாலிக்!
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
पाकिस्तान क्रिकेट का क्या होगा ? अब 3 दिग्गजों ने एक साथ दिया इस्तीफा
पाकिस्तान क्रिकेट में नया भूचाल, मोहम्मद हफीज़ के भाषणों से परेशान हुए खिलाड़ी
पाकिस्तान ने किया तीसरे टी-20 की प्लेइंग इलेवन का ऐलान, एक साथ किए कई बदलाव
WATCH: एक वीडियो से आया पाकिस्तान क्रिकेट में भूचाल, पाकिस्तानी टीम में कुछ भी ठीक नहीं
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31