Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
பாபர் ஆசாமை விமர்சிப்பது தவறு - கபில் தேவ்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அவமான தோல்வியை பதிவு செய்தது.
அந்த வகையில் 1992 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறினால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த தோல்விகளுக்கு பாபர் ஆசாம் கேப்டனாக முன்னின்று சிறப்பாக அணியை வழிநடத்து தவறியதும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காததும் முக்கிய காரணமாக அமைந்தது. Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
பாகிஸ்தான அணியின் சொதப்பலுக்கு காரணம் இதுதான் - முகமது கைஃப்!
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தற்போது மிகவும் மென்மையான வீரர்களாக மாறிவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரார் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மோர்னே மோர்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாத சூழலில், அந்த அணியி பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup के बाद पाकिस्तान को लगा झटका, Morne Morkel ने छोड़ दिया है टीम का साथ
पाकिस्तान के गेंदबाज़ी कोच मोर्ने मोर्केल ने अपने पद से इस्तीफा दे दिया है। मोर्केल पाकिस्तानी टीम से अब अलग हो चुके हैं।
By Nishant Rawat • 2 years ago
WATCH: 'लव यू बाबर भाई', एयरपोर्ट पहुंचने पर हुआ बाबर आज़म का जबरदस्त स्वागत
पाकिस्तान क्रिकेट टीम वर्ल्ड कप 2023 से बाहर होकर अपने वतन लौट चुकी है। इसी कड़ी में एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें पाकिस्तानी कप्तान बाबर आजम को देखा जा सकता है।
By Shubham Sharma • 2 years ago
खराब प्रदर्शन के बाद कोच आर्थर ने पाकिस्तानी खिलाड़ियों को दी सलाह...'बाहरी शोर' पर ध्यान मत दें
पाकिस्तान के सेमीफाइनल से बाहर होने और आईसीसी पुरुष क्रिकेट विश्व कप 2023 में अपना अभियान हार के साथ खत्म करने के कारण, टीम को काफी दबाव का सामना
By IANS News • 2 years ago
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup के बाद पाकिस्तान को लग सकता है झटका, बाबर आज़म छोड़ सकते हैं कप्तानी
मीडिया रिपोर्ट्स के अनुसार ऐसा माना जा रहा है कि बाबर आज़म विश्व कप के बाद पाकिस्तान की कप्तानी छोड़ सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
இங்கிலாந்து போட்டிக்காக திட்டங்களை தீட்டியுள்ளோம் - பாபர் ஆசாம்!
தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிப்பது மிகவும் எளிதாகும். ஒருவேளை நீங்கள் ஆலோசனைகள் கொடுக்க விரும்பினால் மெசேஜ் செய்யுங்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
क्या PCB से उठ चुका है पाकिस्तानी खिलाड़ियों का भरोसा? इमाद वसीम के ये शब्द खोल देंगे आंखें
इमाद वसीम का मानना है कि अगर वो डोमेस्टिक क्रिकेट भी खेलते हैं तो भी उन्हें मैनेजमेंट की तरफ से टीम में चुना जाएगा इसकी कोई गारंटी नहीं हैं।
By Nishant Rawat • 2 years ago
களத்திற்கு வரவிடாமல் இங்கிலாந்தை ஓய்வறையில் பூட்டிவைத்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்- வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பின்னர் இங்கிலாந்தை களத்திற்கு வரவிடாமல் பெவிலியனில் வைத்து பூட்டிவிட்டால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்று விடும் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் கலகலப்பான ஐடியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'इंग्लैंड को बंद करके टाइम आउट कर दो', अब वसीम अकरम भी अपने शब्दों से उड़ा रहे हैं पाकिस्तानी टीम का मज़ाक
वसीम अकरम ने एक ऐसा बयान दिया है जो कि सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। दरअसल, उन्होंने पाकिस्तानी टीम का ही मज़ाक उड़ा दिया है।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
किसे मिलनी चाहिए वर्ल्ड कप 2023 सेमीफाइनल की टिकट? सौरव गांगुली का बयान कर देगा हैरान
भारतीय टीम के पूर्व कप्तान सौरव गांगुली चाहते हैं कि पाकिस्तान की टीम विश्व कप 2023 के सेमीफाइनल के लिए क्वालीफाई करे ताकि भारत और पाकिस्तान के बीच सेमीफाइनल मैच हो।
By Nishant Rawat • 2 years ago
वर्ल्ड कप 2023 सेमीफाइनल के चौथे और आखिरी स्थान के लिए 4 टीमों में टक्कर, जानिए क्वालीफीकेशन का पूरा गणित
ग्लेन मैक्सवेल के तूफानी दोहरे शतक (128 गेंदों में नाबाद 201 रन) दम पर ऑस्ट्रेलिया ने मंगलवार को मुंबई के वानखेड़े स्टेडियम में खेले गए वनडे वर्ल्ड कप 2023 के मुकाबले में अफगानिस्तान के खिलाफ रोमांचक जीत दर्ज की। इस जीत...
By Saurabh Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement