Advertisement
Pakistan tour england 2024: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது அதிரடியாக தொடங்கினாலும், அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 38 ரன்களையும், பாபர் ஆசாம் 36 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன், மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
ENG Vs PAK Azam Khan Haris Rauf Tamil Cricket News Haris Rauf Azam Khan ENG Vs PAK Pakistan Tour England 2024
Related Cricket News for Pakistan tour england 2024 - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியால் எந்த நாளிலும் எந்த அணியையும் வெல்ல முடியும் என்று நம்புகிறோம். கடந்த காலத்திலும் நாங்கள் இதனைச் செய்துள்ளோம் என அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கார்டிஃபில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை பந்தாடி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs PAK, 2nd T20I: பட்லர் அதிரடி ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs PAK: பாகிஸ்தான் அணியிலிருந்து ஹசன் அலியை விடுவித்தது பிசிபி!
இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - ஜோஸ் பட்லர்!
ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் தனது முழு உடற்தகுதியுடன் திரும்பி வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement