Pakistan tour of england: Cricket News & Match Updates
விராட் கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் - வில் ஜேக்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தொட்ரை வெல்ல ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Pakistan tour of england - Tesst
ENG vs PAK: மூன்றாவது போட்டியை தவறவிடும் ஜோஸ் பட்லர்!
பாகிஸ்தான் தொடரை விட ஐபிஎல் சிறந்தது - மைக்கேல் வாகன்!
'I Think We're Going To Win The World Cup': Broad After England's T20I Series Win Over Pakistan
England Beat Pakistan By 3 Wickets, Clinch T20I Series 2-1
England vs Pakistan, 3rd T20I – Match Prediction, Fantasy XI Tips & Probable XI
England vs Pakistan, 2nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI
'Need To Get Better At Consistency': Livingstone After Fastest T20I Century For England
ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
England vs Pakistan, 1st T20I – Match Prediction, Fantasy XI Tips & Probable XI
ENG vs PAK : மோர்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து படை!
Morgan Returns To Lead England In Pakistan T20s After Squad Covid Outbreak
Vince Hopeful Of Keeping Himself In Radar After Match-Winning Ton Against Pakistan
England Beat Pakistan By 3 Wickets To Sweep ODI Series 3-0
பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை குற்றம் சாட்டும் சல்மான் பட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31