Pakw vs irew
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீரர் குல் ஃபெரோசா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த முனீபா அலி மற்றும் சித்ரா அமீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் முனிபா அலி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் அமீனுடன் இணைந்த அலியா ரியாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Pakw vs irew
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: முனீபா அலி அபார சதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பகிஸ்தான் மக்களிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
Gaby Lewis Stars In Ireland Women's Historic T20I Series Victory Over Pakistan In Lahore
Lahore, Ireland women's team on Wednesday clinched a historic first T20I series victory over Pakistan, as a brilliant half-century from Gaby Lewis set up their seven-wicket triumph in the final ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31