Pbks vs srh: Cricket News & Match Updates
வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஜித்தேஷ் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 49 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 66 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Pbks vs srh - Tesst
ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!
முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: பிரப்ஷிம்ரன், ரூஸோவ் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமனம்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WATCH: फैन ने उतारी पैट कमिंस की आरती, जमकर वायरल हो रहा है वीडियो
நான் ஸ்பின்னர்களை அடிக்க வேண்டும் என நினைத்தேன் - நிதீஷ் ரெட்டி!
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
WATCH: सब कुछ देख लिया, मगर पैट कमिंस का ये बवाल का कैच देखा क्या ?
கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
IPL 2024: हैदराबाद की जीत में चमके युवा नितीश रेड्डी, रोमांचक मैच में पंजाब को 2 रन से दी मात
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31