Pbks vs srh: Cricket News & Match Updates
அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Pbks vs srh - Tesst
IPL 2024: क्लासेन ने दिखाई गजब फुर्ती, पलक झपकते ही उड़ा दी शिखर धवन की स्टंप, देखें Video
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
IPL 2024: SRH ने पंजाब किंग्स को दिया 183 रन का लक्ष्य, अर्शदीप सिंह ने झटके 4 विकेट
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி அரைசதத்தால் தப்பிய சன்ரைசர்ஸ்; பஞ்சாப் கிங்ஸிற்கு 183 ரன்கள் இலக்கு!
IPL 2024: अभिषेक ने SRH के लिए खेलते हुए बनाया ये अनोखा रिकॉर्ड, ऐसा कारनामा करने वाले बने पहले बल्लेबाज
ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி!
IPL 2024: अर्शदीप ने हैदराबाद की हालत की खस्ता, एक ही ओवर में हेड और मार्करम को भेजा पवेलियन, देखें Video
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
धवन की 99 रन की पारी गयी बेकार, मार्कंडेय और त्रिपाठी के शानदार प्रदर्शन की मदद से हैदराबाद ने पंजाब को 8 विकेट से हराया
'वन मैन शो'- शिखर धवन ने SRH के खिलाफ खेली 99 रन की रिकॉर्ड पारी, फैंस ने की जमकर तारीफ
IPL 2022: ਪੰਜਾਬ ਕਿੰਗਜ਼ ਨੇ ਸਨਰਾਈਜ਼ਰਜ਼ ਹੈਦਰਾਬਾਦ ਨੂੰ 5 ਵਿਕਟਾਂ ਨਾਲ ਹਰਾਇਆ, ਜਿੱਤ ਨਾਲ ਆਪਣਾ ਸਫ਼ਰ ਕੀਤਾ ਖ਼ਤਮ
Live मैच में दर्द से कहराते नज़र आए मयंक अग्रवाल, उमरान ने पसलियों पर मारी थी पहली गेंद; देखें VIDEO
ஐபிஎல் 2022: வரலாற்று சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31