Perth scorchers vs sydney thunder
ஃபீல்டிங்கில் காயமடைந்த பான்கிராஃப்ட் & சாம்ஸ் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடாரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றுன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியானது ஃபின் ஆலன் மற்றும் கூப்பர் கன்னொலி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 68 ரன்களையும், கூப்பர் கன்னொலி 43 ரன்களையும் சேர்த்தனர். சிட்னி தண்டர் தரப்பில் கிறிஸ் கிரீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தண்டர் அணியில் டேவிட் வார்னர் 49 ரன்களையும், மேத்யூ கில்க்ஸ் 43 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்கள் போதிய ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Perth scorchers vs sydney thunder
-
பிபிஎல் 2024-25: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
SCO vs THU Dream11 Prediction: फाफ डू प्लेसिस हो सकते हैं मैच के हीरो, ड्रीम टीम में शामिल…
Perth Scorchers vs Sydney Thunder: सिडनी थंडर का मुकाबला पर्थ स्कॉचर से होगा। इस मैच में फाफ डू प्लेसिस ऐसे खिलाड़ी हैं जिनपर दांव लगाया जा सकता है। वहीं झाय ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31