Advertisement
Pes vs isl: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: பெஷாவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இஸ்லாமாபாத்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயுப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் பாபர் ஆசாம் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சைம் அயூப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். Read More...
PSL Eliminator 2 PES Vs ISL IU Vs PZ Imad Wasim Haider Ali Tamil Cricket News Haider Ali PES Vs ISL PSL 2024 Pakistan Super League 2024
Related Cricket News for Pes vs isl - Tesst
PES vs ISL: Match Eliminator 2, Dream11 Team, Pakistan Super League 2024
The winner of this match will face Multan Sultans in the final of the PSL 2024.
By Rawat Karan • 2 years ago
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement