Pr vs jsk sa20 2024
எஸ்ஏ20 தொடரில் கலக்கும் ‘44 வயது இளைஞன்’; இணையத்தில் வைரலாகும் இம்ரான் தாஹிர் காணொளி!
தென் ஆப்பிரிகாவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தொடக்க வீரர் லுயிஸ் டு ப்ளூய் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. இதில் அதிகபட்சமாக டு ப்ளூய் 68 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 55 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Pr vs jsk sa20 2024
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கின்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை 138 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
PR vs JSK, SA20 Dream11 Prediction: वांडरर्स स्टेडियम में होगा एलिमिनेटर, इन 11 खिलाड़ियों को करें ड्रीम टीम…
SA20 2024 का एलिमिनेटर पार्ल रॉयल्स और जॉबर्ग सुपर किंग्स के बीच बुधवार (7 फरवरी) को वांडरर्स स्टेडियम में भारतीय समय अनुसार रात 9 बजे से खेला जाएगा। ...
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31