Advertisement
Pr vs pc: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவின் டி20 லீக்கான எஸ்ஏ20 தொடரின் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஹான் லூப் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்த ஜோஸ் பட்லர் - கேப்டன் டேவிட் மில்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜோஸ் பட்லர் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Pr vs pc - Tesst
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை 160 ரன்களில் சுருட்டியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்ல் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: பார்ல் ராயல்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Paarl Royals vs Pretoria Capitals, SA20 18th Match – PR vs PC Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
Paarl Royals are set to host table-toppers Pretoria Capitals in the 18th match of SA20 2023.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement